- 18 ம் நூற்றாண்டில் புதுவையின் வரலாற்றை அறிய உதவும் நூல் - ஆனந்தரங்கன் நாட்குறிப்பு ( 12 தொகுதிகள்)
- இந்தியாவின் பெப்பிசு
- 1736- 1761
- 1709 March 30
- பெரம்பூர் - சென்னை
- ஆனந்த ரங்கன் துய்ப்ளே எனும் பிரஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்.
- ஔரங்கசீப் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது.
- வாஸ்கோடகாமாவின் நாட்குறிப்புகள் ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டது.
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை - சாமுவேல் பெப்பிசு
- இரண்டாம் சாமுவேல் கால நிகழ்வுகளை பதிவு செய்தவர்.
- 1660 - 1669
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. என்று ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர் உ.வே.சா