நாகரிகங்கள்

  • நாகரிகம் - சிவிஸ் - இலத்தீன் - நகரம்

  • மெசபடோமியா - 3500 - 2000

  • சிந்துவெளி - 3300 - 1900

  • எகிப்து - 3100 - 1100

  • சீனா - 1700 - 1122

  • 2500 - கிசா பிரமிடு - குஃபு

  • ஊர் ஜிகரட் - ஊர் நம்மு எனும் அரசனால் சின் எனும் சந்திர கடவுளுக்கு

  • அபு சிம்பல் - இரட்டை கோவில்கள் - எகிப்து - இரண்டாம் ரமெசிஸ்

  • என்னிகால்டி-நன்னா மெசபடோமியாவில் அமைப்பட்டது. அருங்காட்சியகம் பொ.ஆ.மு.530ல்

  • இளவரசி என்னிகால்டி, நவீன பாபிலோனிய அரசரான நபொனிடசின் மகள் ஆவார்.

  • பொ.ஆ. 1471ல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப் பழமையான அருங்காட்சியகம்.

  • இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம். இது பொ.ஆ.1677ல் உருவாக்கப்பட்டதாகும்.

  • மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள ஹெர்பர்ட் ஸ்பென்சரின் (பொ.ஆ.1820-1903) உயிரியல் பரிணாமக் கொள்கையும், சார்லஸ் டார்வின் (பொ.ஆ.1809-1882) இயற்கை தேர்வு மற்றும் தகவமைப்பு (தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்) என்ற கருத்துகளும் பாங்காற்றுகின்றன.

  • சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம் குறித்து” (On the Origin of Species) என்ற நூலை 1859லும், மனிதனின் தோற்றம் (The Descent of Man) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.

  • சி.ஜே. தாம்சன் முன்மொழிந்த மூன்று காலகட்ட முறை (Three Age System) என்ற கருத்து பண்டைய மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

  • அவர் கோபன்கேகனில் உள்ள டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் கற்காலத்தவை, செய்பொருட்களைக் வெண்காலாத்தவை, இரும்புக்காலத்தவை என மூன்றாகப் பிரித்தார்.

  • இதுவே மூன்று காலகட்ட முறை அல்லது முக்காலக் கொள்கை எனப்படுகின்றது.

[[சிந்து சமவெளி]]