நஸ்ருதீன்-முகமது

  • 1246 - 1266
  • இல்திமிஷ்-ன் மகனான இவர் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • இவருக்கு வாரிசு இல்லாததால் இவரது மாமனர் பால்பன் இவருக்கு பின் ஆட்சிக்கு வந்தார்.
  • குரானை அழகாக எழுதியதால் அதில் வந்த வருமானத்தில் உணவிற்கும், பிற செலவிற்கும் பயன்படுத்தினார்.
  • இல்துமிஷ் காலத்தில் வாழ்ந்த மின்கஜ் உஸ் சிராஜ் என்ற கவிஞரை ஆதரித்தார்.