நன்றிஇல் செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல்

நச்சப் படாதவன் செல்வம் நடுகளருள் நச்சு மரம்பழுத் தற்று