ந-பிச்சமூர்த்தி

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்

‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலில் [[வல்லிக்கண்ணன்]].

பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் “புதுக்கவிதையின்தந்தை” என்று போற்றப்படுகிறார்.

  • புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
  • தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
  • ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
  • முதல் சிறுகதை – ”ஸயன்ஸூக்கு பலி.
  • 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.
  • பிக்ஷு, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.