தேவாரம்

  • [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]] ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • தொகுத்தவர் [[நம்பியாண்டார் நம்பி]] ஆவார்.
  • வேறு பெயர்: நம்பியாரூரர், [[தம்பிரான் தோழர்]]
  • தேவாரப்பாடல்கள் ஏழாம் திருமுறை
  • இவரின் [[திருத்தொண்டத் தொகை]]யை முதல் நூலாகக் கொண்டே [[சேக்கிழார்]] [[பெரிய புராணம்]] ஐ படைத்தளித்தார்.
  • தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,
  • தே + வாரம் – இனிய இசைபொருந்திய பாடல்கள்
  • பதிகம் என்பது பத்துப் பாடல்கள்.

திருக்கேதாரம் நகரைப் பற்றி

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக் கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. - சுந்தரர்

==தண்டுடுக்கை== ==தாளந்தக்கை சாரநடம் பயில்வார்== - சம்பந்தர் தேவாரம்

அப்பர் தேவாரம்
… தமிழன் கண்டாய் திருத்தாண்டகம்: 23