தேனரசன்

ஒரு வேண்டுகோள்

”கலையுலகப் பிரும்மாக்களே மண்ணீன் வனப்புக்குப் புதிய அழகுகள் சேர்ப்பவர்களே ஒரு மானுடத்தின் வேண்டுகோள்
மனிதன் இல்லாத - இணையாத எந்த வனப்பும் வனப்பில்லை அவன் கலவாத எதிலும் ஜீவ உயிர்ப்பில்லை…”

தேனரசன்

தேனரசன் இயற்றிய நூல்கள்:

  1. மண்வாசல்
  2. வெள்ளை ரோஜா
  3. பெய்து பழகிய மேகம்