தென்னிந்திய வரலாறு

[[பண்டைய தமிழ்நாடு]]

[[பல்லவர்கள்]]

[[சோழர்கள்]]

[[சங்க காலம்]]

[[பாண்டியர்கள்]]

[[விஜய நகரம்]]

[[பாமினி]]

[[சேரர்கள்]]

[[சாளுக்கியர்கள்]]

[[ராஷ்டிர கூடர்கள்]]

சேரன்: ஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை

சோழன்: சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன்

பாண்டியன்: மாறன், வழுதி, செழியன், தென்னர்

முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:
உப்பு, மிளகு, முத்துக்கள், தந்தம், பட்டு, நறுமணப் பொருட்கள், வைரம், குங்குமப்பூ, விலை மதிப்பு மிக்க கற்கள், மஸ்லின், சந்தனகட்டை.

முக்கிய இறக்குமதிப் பொருட்கள்:
புஷ்பராகம், ஈயம், திராட்சைமது, கண்ணாடி, குதிரைகள்.

இந்திய வணிகர்களால் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

ரோமப் பேரரசர் ஆரிலியன் அந்தபட்டு, எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார்.

கடல்கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு:
தமிழகத்திற்கும் கிரேக்கம், ரோம், எகிப்து, சீனா, தென்கிழக்காசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குமிடையே வணிக உறவுகள் நிலவியதைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் மெய்ப்பித்துள்ளன.

முசிறி - முதல் பேரங்காடி:
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு (Natural History) எனும் நூலில் முசிறியை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது.

கி.மு.(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது) அலெக்ஸாண்டிரியைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[[களப்பிரர்கள்]]

உலகம் அந்நாளில்: