திருவிளையாடற்-புராணம்

  • பரஞ்சோதி முனிவர்
  • 17ம் நூற்றாண்டில் திருமறைக்காட்டில் பிறந்தவர்.

நூல்கள்

  • வேதாரண்ய புராணம்
  • திருவிளையாடற் போற்றிக் கலி வெண்பா.
  • மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

திருவிளையாடற்புராணம் குறிப்புகள்:

  • மதுரைக் காண்டம், கூடற் காண்டம் , திருவாலவாய்க் காண்டம் என 3 காண்டமும் 64 படலமும் கொண்டது.