- திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்
- அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்;
- சிறந்த மேடைப் பேச்சாளர்;
- தமிழ்த்தென்றல் திரு.வி.க
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமைவேட்டல், முருகன் அல்லது அழகு.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை,
இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்,
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரமும் மணிமேகலையும்,
இயற்கைத் தவம் - சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்,
இயற்கை அன்பு - பெரியபுராணம்
இயற்கை இறையுறையுள் - தேவார திருவாசக திருவாய் மொழிகள்.