திருவிக

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்து எழுதுவது ‘இலக்கணை

  1. “சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்
    விருந்து வைக்கும், ………சுற்றுமுற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும்”

திரு.வி.கல்யாண சுந்தரனார்

  • திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்
  • அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்;
  • சிறந்த மேடைப் பேச்சாளர்;
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமைவேட்டல், முருகன் அல்லது அழகு.

இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை,

இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்,

இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரமும் மணிமேகலையும்,

இயற்கைத் தவம் - சிந்தாமணி

இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்,

இயற்கை அன்பு - பெரியபுராணம்

இயற்கை இறையுறையுள் - தேவார திருவாசக திருவாய் மொழிகள்.