திருமந்திரம்

  • [[திருமூலர்]]
  • 63 நாயன்மார்களுள் ஒருவர்
  • 18 [[சித்தர்]]களுள் ஒருவராகவும்
  • திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • தமிழ் மூவாயிரம் என்பர்.
  • [[பன்னிரு திருமுறைகள்]] ளுள் பத்தாம் திருமுறை திருமந்திரம்
  • தமிழ் வேதம்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும். நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே*- திருமூலர்