-
தஞ்சையில் பிறந்தவர்
-
தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
-
உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.
-
வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர்
-
[[மணிக்கொடி]], [[கிராம ஊழியன்]], [[கணையாழி]], [[கலைமகள்]], [[சுதேசமித்திரன்]], [[ஆனந்த விகடன்]], [[கல்கி]] போன்ற இதழ்களில் வெளிவந்தன.
-
‘அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
-
தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
-
செய்தி என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
-
மிகவும் உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும்போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
-
ஜப்பான் - உதயசூரியன் - சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார்.
-
இது 1967 இல் நூலாக வெளியிடப்பெற்றது.
-
ரோம், செக்கோஸ்லோவோக்கியா - கருங்கடலும் கலைக்கடலும் 1974
-
காவிரிக்கரை - நடந்தாய் வாழி காவேரி
-
பயணக்கட்டுரை- அடுத்த வீடு ஐம்பது மைல்