தாலாட்டு

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் - நாக்கு
  • நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது.
  • “நட்டுப்புற இயல் ஆய்வு” என்னும் நூலைத் தொகுத்தவர் - [[சு.சக்திவேல்]]