தாராபாரதி

  • இயற்பெயர் -இராதாகிருஷ்ணன்
  • 1947-2000
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் “கவிஞாயிறு” என்ற அடைமொழி பெற்றவர்.

உழைப்பே மூலதனம் தாராபாரதி இயற்றிய நூல்கள்:

  • புதிய விடியல்கள்
  • இது எங்கள் கிழக்கு
  • விரல் நுனி வெளிச்சங்கள்
  • “தேசம் உடுத்திய நூலாடை” என தாராபாரதி குறிப்பிடும் நூல் - “[[திருக்குறள்]]”