தாயுமானவர்

  • பராபரக் கண்ணி
  • பிறந்த ஊர் [[திருமறைக்காடு]]
  • பெற்றோர் - கேடிலியப்பப்பிள்ளை கெசவல்லி அம்மையார்
  • தாயுமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணிபுரிந்தவர்.
  • “தாயுமனவர் பாடல்கள் “தமிழ் மொழியின் உபநிடதம்”.
  • தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரத்து இலட்சுமி புரத்தில் உள்ளது.
  • இவர் பாடல்களுக்குத் “தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று பெயர்
  • இதில் 5 உட்பிரிவு, 1452 பாடல்கள் உள்ளன
  • இப்பாடல்கள் பராபரக்கண்ணி தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. என்னும்
  • “கண்ணி” என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை ஆகும்.
  • தாயுமானவர் “கந்தர் அனுபூதி சொன்ன எந்தை” என்று அருணகிரி நாதரைப் பாராட்டியுள்ளார்.
  • தாயுமானவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் - [[Notion/School Tamil/8th Tamil/குணங்குடி மஸ்தான் சாகிபு]]