[[சேந்தன் திவாகரம்]] என்னும் நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழர்கள் தோணி, ஓடம்,படகு, புணை, மிதவை,தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.
கலம்,வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை.இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.
கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.
தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர்.
கப்பல்களில் இரும்பு ஆணிகள் துருபிடித்துவிடும் என்பதால் மகாற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன.
பெரிய பாய்மரம்,திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் பயன்படுத்தினர்.
“ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர்கள்கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவர் ஆங்கிலேயர். வார்க்கர்
எரா,பருமல்,வங்கு,கூம்பு, பாய்மரம்,சுக்
போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.
கப்பலின் முதன்மை உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும்.
கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான்
சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
கப்பல் செலுத்துபவரை மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி என பல பெயகளால் அழைப்பர்.
கலம் என்றால் கப்பல், கரை என்றால் அழைத்தல் என்பது பொருள். கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் கலங்கரை விளக்கம் எனப்பட்டது.