தமிழக-இசைக்-கருவிகள்

  • குரல்வழி இசை, கருவிவழி இசை என இசையை இரண்டாகப் பிரிப்பர்.

  • ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும். (எ.கா.) சாலரா, சேகண்டி

  • உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும்.

  • பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.

  • சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்

  • ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது - குடமுழா./பஞ்சமகா சப்தம்

  • குழல் - சந்தனம், செங்காலி, கருங்காலி

  • கொம்பு - தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகள்.

  • இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலம்

  • ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி

  • சங்கு -

  • இலக்கியங்களில் பணிலம்

  • சாலரா - பாண்டில்

  • சேகண்டி - மணி வகை - சேமங்கலம்

  • பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும்.

  • மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும்.

  • இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

  • பறை - பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர்.

  • மத்தளம் - முதற்கருவி

  • படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.

  • காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

  • பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை.

  • இருபத்தொரு நரம்புகளைக் கொண்டது பேரியாழ்

  • பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது மகரயாழ்

  • பதினான்கு நரம்புகளைக் கொண்டது சகோடயாழ்.

  • யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது.

  • வீணை - இஃது ஏழு நரம்புகளைக் கொண்டது.

  • பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் [[மகேந்திரவர்ம பல்லவன்]] காலத்தில் இருந்தது.