தன்வினை-பிறவினை-செய்வினை-செயப்பாட்டுவினை

தன்வினை

எழுவாய் , தானே ஒரு செயலை செய்தல்.

பிறவினை

எழுவாய், ஒரு செயலை பிறரை கொண்டு செய்வித்தல்.

செய்வினை

  • எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வரும்
  • செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு வரும்(மறைந்தும் மறையாமலும்)

செயப்பாட்டு வினை

  • செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வரும்.
  • எழுவாயோடு ‘ஆல்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபும், பயனிலையோடு ‘படு’ , ‘பட்டது, எனும் சொற்களும் சேர்ந்து வரும்.