தனிப் பாடல் திரட்டு

“வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு மிகஎளிது கல்வி யென்னும் உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயார் பொருள்தேடி உழல்கின் றீரே”

[[விவேக சிந்தாமணி]] - [[தனிப்பாடல் திரட்டு]]