டெல்லி-சுல்தான்கள்

[[அரேபியர் துருக்கியர்]]

டெல்லி சுல்தானிய முறைக்கு அடித்தளமிட்டவர் - [[குத்புதீன் ஐபக்]]

அடிமை வம்சம் (மாம்லுக்) கி.பி.1206-1290

  • [[குத்புதீன் ஐபக்]]
  • [[ஆரம் ஷா]]
  • [[இல்துமிஷ்]]
  • [[ருக்னுதீன் பெரோஷா 1236]]
  • [[ரஷியா பேகம்]]
  • பஹ்ரம் ஷா கி.பி 1240-1242
  • அலாவுதின் மருத்ஷா கி.பி 1242-1246
  • [[நஸ்ருதீன் முகமது]]
  • [[கியாசுதீன் பால்பன்]]
  • [[கைகுபாத்]]

கில்ஜி வம்சம் - கி.பி 1290-1320

  • [[ஜலாலுதீன் கில்ஜி]] கி.பி 1290 - 1296
  • ருக்க்ஷிதீன் இப்ராஹிம் - கி.பி 1296
  • [[அலாவுதின் கில்ஜி]] கி‌பி 1296
  • [[மாலிக்காபூர்]] -கி.பி 1316 (ஷிகாபுதின்-உமர்கான் பெயில் ஆட்சி)
  • [[முபாரக் ஷா]] -கி.பி 1316-1320
  • [[குஸ்ருகான்]] -கி.பி 1320 (மல்லி குஸ்ரு)

[[துக்ளக் வம்சம்]] - கி.பி 1320-1414

[[சையது வம்சம்]] - கி.பி 1414 - 1451

[[லோடி வம்சம்]] -கி.பி 1451-1526