டாக்டர்-முத்துலட்சுமி-ரெட்டி

  • 1886 - 1968
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம்
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம்
  • 1952இல் புற்றுநோய் மருத்துவமனை.