ஞானம்-தி-சோ-வேணுகோபால்

கோடைவயல் - ஞானம்

சாளரத்தின் கதவுகள், சட்டம்;

காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும் கரையான் மண் வீடு கட்டும்

அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன்

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை, அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை!’

  • ‘ஞானம்’ என்னும் கவிதையினை எழுதியவர்
  • திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களுள் ஒருவர்.
  • கவிதைத் தொகுப்பு ‘மீட்சிவிண்ணப்பம்’, கோடைவயல்