ஜூல்ஸ்-வெர்ன்

  • அறிவியல் புனைகதைகளின் தலைமகன் - ஜூல்ஸ் வெர்ன்.

  • இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.

ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் புதினங்கள்:

  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி
  • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்
  • ஆழ்கடலின் அடியில்