சேலம்

  • மாங்கனி நகரம்
  • நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு
  • இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில்தான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் இதுவே.
  • இங்குப் பால் பண்ணைத் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றது.
  • இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டமாகவும் சேலம் விளங்குகிறது.
  • முலாம் பூசும் தொழிலும் பெருமளவில் நடைபெறுகிறது.
  • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு