சுரதா

  • இயற்பெயர் - இராசகோபாலன்.
  • உவமைக் கவிஞர்
  • காடு

நூல்கள்:

  • அமுதும் தேனும்
  • தேன்மழை
  • துறைமுகம்
  • சுரதா கவிதைகள்

இதழ்

  • காவியம்

விருதுகள்

  • கலைமாமணி
  • பாரதிதாசன் விருது
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது

கிளிக்கண்ணி:
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் பாடல் வகை “கிளிக்கண்ணி”
ஆகும்.

சிங்கம் புலிகரடி சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ - கிளியே

அறிவினிலே புகழ்விளையும்; இவற்றை யெல்லாம் பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப் புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்