சுப்ரபாரதிமணியன்

  • பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர்
  • இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதினார்.
  • கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் - சுப்ரபாரதிமணியன்
  • சுப்ரபாரதி மணியன் எழுதிய நூல்கள்:
    • பின்னல்
    • வேட்டை
    • தண்ணீர் யுத்தம்
    • புத்து மண்
    • கதை சொல்லும் கலை