சிலப்பதிகார-கதை

  • காவிரிப்பூம்பட்டினத்து மாநாய்கனின் மகள் கண்ணகி மாசத்துவானின் மகன் கோவலன்.

  • அதிராத பேச்சும், உதிராத சிரிப்பும் உடையவள் கண்ணகி.

  • கண்ணகி திருமகள் போன்ற அழகுடையவள்.

  • புகாரில் தலைக்கோலரிவை என்ற பட்டம் பெற்றவள் மாதவி.

  • மாதவி இந்திரவிழாவில் (28 நாட்கள் நடைபெறும்) கானல்வரிப் பாடலை பாடினாள்.

  • இந்திரவிழா குறித்து கூறும் நூல்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை.

  • சமணத்துறவி கவுந்தியடிகள்

  • மதுரையில் மாதரி என்ற இடைக்குல மூதாட்டியிடம் அடைக்கலம் .

  • மாதரியின் மகள் ஐயை

  • ஆயர்முதுமகள் மாதரி வீட்டில் தீயநிமித்தங்கள் தோன்ற ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தி
    திருமாலை வழிபட்டனர்.

  • கோவலன் கொல்லப்பட்ட செய்தியைக் கூறியவள் ஆயர்வீட்டு முதியவள்

  • காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் எனக் கேட்டவள் - கண்ணகி yessssss

  • பாரத மன்னன் எனப்பட்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன்

  • புறாவின் துன்பத்தை போக்கிய சோழ மன்னன் சிபி

  • மகனை தேர்ச்சக்கரத்திலிட்டு கொன்றவன் மனுநீதிச் சோழன்

  • கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்களை கொண்டது

  • பாண்டிமாதேவியின் காற்சிலம்பு முத்து பரல்களை கொண்டது

  • கணவனை இழந்த மகளிருக்கு எவ்விதத்திலும் ஆறுதல்கூற இயலாது
    கோப்பெருந்தேவியின் கூற்று.

  • இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்திரகாளி
    காட்டை இருப்பிடமாக கொண்டவள் - பத்திரகாளி
    தாருகனின் மார்பை பிளந்தவள் துர்க்கை