சிற்பக்கலை

==“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவைபத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன”==என்று [[திவாகர நிகண்டு]]

“கற்கவிஞர்கள்”

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம்.

  • தமிழ் திராவிடக் கட்டடக் கலையின் மரபிற்கு மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) எடுத்துக்காட்டுகளாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவிலில்லை.
  • அதற்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டுமெனவும் அதன் காரணமாக இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
  • தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்துகட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை:
  1. [[பல்லவர் காலச் சிற்பங்கள்]] (கி.பி 600 -850)
  2. [[முற்காலச் சோழர்கள் காலச் சிற்பங்கள்]] (கி.பி 850-1100)
  3. [[பிற்காலச் சோழர்கள் காலச் சிற்பங்கள்]](கி.பி. 1100-1350)
  4. [விஜயநகர மன்னர் காலச் சிற்பங்கள்]
  5. [[நவீன காலம்]] (கி.பி. 1600க்கு பின்னர்).

[[பௌத்த-சமணச் சிற்பங்கள்]] [[பாண்டியர் காலச் சிற்பங்கள்]]

[[ஓவியங்கள்]]:

[[பிற்காலப் பாண்டியர்கள் காலச் சிற்பங்கள்]]:

[[விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள்]]

[[நவீன காலம்]] கி.பி. 1600க்குப் பின்னர்: