சிறு-பஞ்ச-மூலம்

  • ஆசிரியர் - [[காரியாசான்]]
  • காரி இயற்பெயர்
  • மாக்காரியாசான் என பாயிரச் செய்யுள்
  • 5 ஆம் நூற்றாண்டு
  • சமண சமயத்தை சார்ந்தவர்
  • மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவன்
  • [[கணிமேதாவியார்]] ம் [[காரியாசான்]] ம் ஒருசாலை மாணவர்கள்

நூல்

  • பஞ்சம் என்றால் ஐந்து, மூலம் என்றால் வேர்.
  • 97 வெண்பாக்களால் ஆனது

சிறப்புகள்:

  • பெரும்பான்மை பொது அறக்கருத்தும், சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் அடங்கிய நூல் சிறுபஞ்சமூலம்
  • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை (கத்தரிக்காய்), சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய உடல் நோயை போக்கும் 5 மருந்துகளை போல ஒவ்வொரு பாடலிலும் உள்ள 5 கருத்துகள் மன நோயை தீர்ப்பன.
  • ஐந்து சிறிய வேர் மூலங்களைக் கொண்டது சிறுபஞ்ச மூலம், பஞ்ச மூலம் என்பதற்கு பதார்த்த குண சிந்தாமணியும் பொருள் தொகை நிகண்டும் பொருள் கூறுகின்றன.
  • தோல்கன்றைக் காட்டி பசுவைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று சிறுபஞ்ச மூலம் கூறுகிறது.

மேற்கோள்:

  • “கண்வனப்பு கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்-பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான் நன்றென்றல் வனப்பு.

பாடப் பகுதி

நீரின் அவசியம்

==குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உளம் தொட்டு உழுவயல் ஆக்கி வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்ஏகும் சொர்க்கத்து இனிது==- சிறுபஞ்சமூலம் 64

==பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்குஉரையாமை செல்லும் உணர்வு*.== (பா. எண்: 22)

சிறுபஞ்சமூலம்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா