சிந்து-சமவெளி

[[நாகரிகங்கள்]]

பொ.ஆ.மு 3300 - 1900

நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது.

எல்லைகள்

மேற்கில் - பலுசிஸ்தான் - மாக்ரான் கடற்கரை - [[பாகிஸ்தான்]] -[[ஈரான்]] எல்லை - சாட்காஜென்டர் குடியிருப்புகள்

கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப்பள்ளதாக்கு - ஆலம் கிர்புர் (UP)

வட கிழக்கு - ஆப்கானிஸ்தான் (ஷார்ட்டுகை)

தெற்கு - தைமாபாத்- மஹாராஷ்டிரா

ஆராய்ச்சியாளர்

1826: [[ஹரப்பா]] முதல் வருகை - [[சார்லஸ் மேசன்]]( படைவீரர் & ஆராய்ச்சியாளர்) - இடிபாடுகள் பற்றி தனது நூலில்

1831: அம்ரிக்கு [[அலெக்ஸாண்டர் பார்ன்ஸ்]]

1856: லாகூர் - கராச்சி இரயில் பாதை - ஒரு முத்திரை அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமுக்கு கிடைத்தது. இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்.1853,1856,1875 ல் பார்வையிட்டார்.

1861: ASI - Archaeological Survey of India - - [[அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்]].H.O Delhi

1920: ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சி - நடத்தியவர் - [[ஜான் மார்ஷல்]] - ஹரப்பா எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர்.

1924: இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சி இயக்குனர் - ஜான் மார்ஷல் - ஹரப்பா, மொகஞ்சதாரோவை விட பழையது.

1940: [[REM வீலர்]]

திட்டமிடப்பட்ட நகரங்கள்

ஹரப்பா - பஞ்சாப் - Pak

மொகஞ்சதாரோ - சிந்து - Pak

தோலவிரா,சுர்கோடா - குஐராத்

லோத்தல் - குஜராத் - கப்பல் கட்டும் தளம்

குஜராத் - தந்தத்திலான அளவுகோல் - 1704 mm

காலிபங்கன், பனாவலி - ராஜஸ்தான்

ராகிகர்கி - ஹரியானா - தானிய களஞ்சியம் - முதிர்ச்சியடையாத ஹரப்பா

  • மந்தா
  • மிட்டதாய்
  • கன்வேரிவாலா
  • கோட்டிஜி

மொஹஞ்சதாரோ - பொதுக்கட்டடம், கூட்ட அரங்கு- 20 தூண் 4 வரிசை - தலைவர், நடனமாடும் வெண்கல பெண் சிலை (ஜான் மார்ஷல்).

ஹரப்பா - நகர நாகரிகம்

ஹரப்பா - புதையுண்ட நகரம்

தெற்கு ஆசியா - வெண்கல காலம்- 13 lakh km² - 6 நகரம் -200 கிராமம்.

தொடக்க கால ஹரப்பா - 3000 - 2600

முதிர்ச்சி அடைந்த ஹரப்பா - 2600 - 1900

பிற்கால ஹரப்பா - 1900 - 1700

மேல் நகர அமைப்பு

பெருங்குளம், தானிய களஞ்சியம்

கீழ் நகர அமைப்பு

  • தானிய களஞ்சியம் - கோதுமை,பார்லி,எள்,திணை, பருப்பு

ஹரப்பா மக்கள் எழுத்துமுறை புரியவில்லை.

தமிழும் சிந்தும்

  • பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, இறை, கூடல்கர்‌.
  • ஆப்கானிஸ்தானில் ஆறுகளான காவிரி, பொருண்ஸ் & பாகிஸ்தானில் ஆறுகளான காவிரி வாலா, பொருனை.

வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்

  • கோதுமை, பார்லி
  • இரட்டை சாகுபடி
  • ஆடு,மாடு, யானை
  • ஹரப்பாவின் மாடுகள் - ஜெபு
  • உழுத நிலம் - காலி பங்கன்

மண்பாண்ட கலை

  • ஆழமான சிவப்பு வண்ணத்தில் கருப்பு ஓவியங்கள்.

கருவிகள், ஆயுதங்கள்

  • ரொர்ரிசெர்ட் எனும் சிலிக்கா கல்லில் செய்த பிளேடுகள்.
  • இரும்பின் பயன் அறியாதோர்.

எடை கற்களும், அளவீடுகளும்

குஜராத் - தந்தத்திலான 1704 mm. வரை சிறிய அளவுகள்

இன்றைய அளவீட்டில் - 13.63கி & 1 inch = 1.75 cm

கைவினை தயாரிப்பு -

  • கார்னிலியன் (மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) லிடிட்டைட் (நுரைக்கல்),

  • செம்பு, வெண்கலம், தங்கம்

  • சங்கு, பீஸ்கான் அடுமண்

  • மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி

  • ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிகற்கள் (கர்னிலியன்).

  • சங்கு - நாகஷீவர், பாலகோட்

  • வைடூரியம் - ஷார்டுகை

  • கார்னிலியன் - லோத்தல்

  • ஸ்ட்டிட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான்

  • செம்பு - ராஜஸ்தான், ஓமன்

வணிகமும் பரிவர்த்தனையும்

  • மெசபடேமியாவுடன் கடல் வணிகம்
  • சிந்துவெளி முத்திரைகள் , (தற்கால ஈராக்,குவைத்,சிரியா) மெசபடோமியா வின் சுமேர் ல் கிடைத்துள்ளது.
  • முதல் எழுத்து வடிவம் - சுமேரியர்கள்
  • சுமேரியாவின் அக்காடிய அரசன் நாரம்-சின் , மெலுக்காவில் (சிந்துவெளி) அணிகலன் வாங்கினார்.
  • பாரசீக வளைகுடா, மெசபடோமியாவில் காணப்படும் உருளை வடிவ முத்திரைகள் சிந்துவெளியில்.
  • ஹரப்பாவிற்கும், மெசபடோமியாவிற்கும் இடையே நடைபெற்ற வணிகத்தொடர்பை வெளிபடுத்தும் ஆவணம் கியூனிபார்ம் கல்வெட்டு
  • கியூனியார்ம்-ல் காணப்படும் ‘மெறுக்கா’ என்ற சொல் சிந்துப் பகுதியை குறிக்கும்.
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஓபு ஓமனில் கண்டெடுக்கப்பட்டது.

வழிபாடு

இயற்கை, அரசமரம் மற்றும் தாய் சிலையை வழியட்டனர்.

காளிபங்கனில் நெருப்பு குண்டங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கடும் இருந்தன.

ஹரப்பாவில் கிடைத்துள்ள பொருட்கள்

  1. வண்ணம் தீட்டிய மட்டாண்டங்கள்
  2. ரொர்ரி செர்ட் பிளேடுகள் - ஹரப்பா பகுதி ஷிகர்பூர், குஹாத்
  3. ஹரப்பா நாகரிக எடைக்கற்கள்.

மொகஞ்சதோராவில் கிடைத்த பொருள்

உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பெருங்குளம்

நடனப் பெண் சிற்பம் (செம்பு) - இச்சிலையை சர்ஜான் மார்ஷல் , 3000 ஆண்டுக்கு முற்பட்டது என கருதினார்

செப்புத் தராசு

மதகுரு (அ) அரசன் (சுண்ணாம்புக்கல்)

சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி மெஹெர்கர்.

  • புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம்.
  • மெஹெர்கர் - 7000 - பலுசிஸ்தான் - போலன் பள்ளத்தாக்கு - விவசாயம்.

உலகம் அந்நாளில்

  • பொ.ஆ.மு 2200-ல் குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு (ஒவ்வொன்னும் 15டன் எடை உடையது)
  • மெசபடோமியா (சுமேரியர் காலம்) ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுருக்கு கட்டப்பட்ட ஊர் ஜிகரட்
  • அபுசிம்பல் - எகிப்தி அரசன் இரண்டாம் சாமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக்கோயில்கள் உள்ள இடம் .
  • கீழடி, அரிக்கமேடு, உறையூர் போன்றவை இந்தியாவின் இரண்டாவது நகரமயக் கால கட்டத்தில் தழைத்தோங்கின. இந்த நகரங்கள் சித்துவெளி நகரம் வீழ்ச்சி அடைந்து சுமார் 1200 ஆண்டுகள் கழித்து உருவானவை.