சித்தாளு---நாகூர்-ரூமி

  • முகம்மதுரஃபி
  • தஞ்சை மாவட்டத்தில்பிறந்தவர்;
  • எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பா வை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • கவிதைத்தொகுதிகள்
    • நதியின் கால்கள்
    • ஏழாவது சுவை
    • சொல்லாத சொல்
  • கப்பலுக்குப் போன மச்சான் - நாவல்