சர்சிவிஇராமன்

  • இராமன் விளைவைக் கண்டுபிடித்தவர் “சர்.சி.வி.இராமன்”.
  • [[இராமன் விளைவு]] கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு- “1928 1 28”
  • இக்கண்டுப்பிடிப்பு “இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப்” பெற்றுத் தந்தது.
  • இராமன் விளைவு கண்டுப்பிடிக்கப்பட்ட “பிப்ரவரி 28”ஆம் நாள் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடப்படுகிறது.
  • [[சர்.சி.வி.இராமன்]] இராமன்விளைவைக் கண்டுப்பிடிக்க “கடல்நீரின் நீல நிறம்” காரணமாக இருந்தது