சங்ககால-வணிகம்

  • சங்ககாலத்தில் வணிகக்குழுவினரை “வணிகச்சாத்து” என்பர்

  • துறைமுக நகரங்கள் “பட்டினம்” என்றும் “பாக்கம்” என்றும் அழைக்கப்பட்டன.

  • தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் “பூம்புகார்” விளங்கியது.

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தொகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

  • சீனத்திலிருந்து கண்ணாடி,கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

  • குதிரைகள் அரேபியாவில் வாங்கப்பட்டன. இருந்து

  • வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவை விட அதிகமாக வாங்கமாட்டார்கள், பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை, “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.

  • “கொடுப்பதும் மிகைகொளாது கொடுப்பதும் குறைபடாது” என்று கூறும் நூல் பட்டினப்பாலை

  • “பாடுப்பட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்றவர் - ஒளவையார்