கைகுபாத்

  • 1287 - 1290
  • [[கியாசுதீன் பால்பன்]] இன் பேரன்
  • கைகுபாத்-ன் ஆலோசகர்-நிஜாமுதீன்
  • கைகுபாத்-ன் 3 வயது மகன் கேமார்ஸ் என்பவருக்கு ஆட்சி இக்குழப்பமான சூழ்நிலையில் படைத்தளபதியாக பணியாற்றிய மாலிக் ஜலாலுதின் கில்ஜி அரசப்பிரதிநிதியாக (நாயிப்) பொறிப்பேற்றார்.
  • பின்னர் ஜலாலுதின் கில்ஜி ஆட்சியை கைப்பற்றினார்.