- பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 5ம் திருமொழி
- 105 பாடல்கள் உள்ளன
- 8ம் நூற்றாண்டு.
- கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என்கிறது.
==வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.*==
பாசுர எண்: 691 |
வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான
==உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.==
==உனதருளே பார்ப்பன் அடியேனே==. இறைவனிடம் குலசேகராழ்வாரிடம் கூறியது.