குன்றக்குடி-அடிகளார்

ஒப்புரவு நெறி

வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழர் மரபு.

  • மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தம் பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
  • [[திருக்குறள்]] நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.

நூல்கள்:
• நாயன்மார் அடிச்சுவட்டில்
• குறட்செல்வம்
• ஆலயங்கள் சமுதாய மையங்கள்

குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள்:
• அருளோசை
• அறிக அறிவியல்