குத்புதீன் ஐபக்

சமரச கொள்கை:-

கட்டிடங்கள்

அஜ்மீரில் (ராஜஸ்தான்) குவ்வதுல் இஸ்லாம் மஸ்ஜித் என்ற மசூதியைக் கட்டினார். (இந்தியாவிலுள்ள பழமையான மசூதி).

டெல்லியில் தாய்டின்கோ ஜோன்பரா என்ற மசூதியை கட்டினார்.

சூஃபி துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாக கி.பி 1199-ல் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். டெல்லி

27-க்கு மேற்பட்ட இடிக்கப்பட்ட இந்து கோயில்களின் கற்களால் டெல்லியில் குதுப்மினாரை கட்டத் தொடங்கியவர் - குத்புதீன் ஐபெக்

குதுப்மினாரை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்.

கட்டி முடித்த போது உயரம் -72.5 மீ /232 அடி

பெரோஷா துக்ளக்-ன் பழுதுநீக்க பணிக்கு பின் உயரம் 74 மீ / 379 படிகளை கொண்டது.

1993-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குதிப்மினார்

வரி விதிப்பு:

ஆட்சி முறை