குடியுரிமை

  1. பிறப்பால் குடியுரிமை
    • 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை மற்றும் 2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பெறும் குடியுரிமை
  2. வம்சாவளி குடியுரிமை
    • 2004 டிசம்பர் 3 முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து
  3. பதிவின் மூலம்
    • இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.