குடி பேரரசு

[[வேத காலம்]]

கி.மு.ஆறாம் நூற்றாண்டின் முக்கியத்துவம்:

கணா:

முடியாட்சி:

பதினாறு மகாஜனபதங்கள்
நான்கு முக்கிய மகாஜனபதங்கள்

  1. மகதம் - பீகார்
  2. அவந்தி - உஜ்ஜைனி
  3. கோசலம் - கிழக்கு உத்திரப்பிரதேசம்
  4. வத்சம் - கோசாம்பி, அலகாபாத்

பண்டைய மகதத்தின் அரச வம்சங்கள்:

  1. ஹரியாங்கா வம்சம்
  2. சிசுநாக வம்சம்
  3. நந்த வம்சம்
  4. மௌரிய வம்சம்

ஹரியங்கா வம்சம்:

சிசுநாக வம்சம்:

நந்த வம்சம்:

மௌரியப் பேரரசு:

தொல்லியல் சான்றுகள்: முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்.

கல்வெட்டுக்கள் : அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள், ஜுனாகத் கல்வெட்டு.

மதச்சார்பற்ற இலக்கியங்கள்:

மதம் சார்ந்த இலக்கியங்கள் நூல்கள்

வெளிநாட்டுச் சான்றுகள்: தீபவம்சம், மகாவம்சம், இண்டிகா.

மெகஸ்தனிஸ்

**மௌரியப் பேரரசு இந்தியாவில் முதல்
பேரரசு:
**

தலைநகர் - பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா)

அரசு - முடியாட்சி

வரலாற்றுக் காலம் 322 முதல் 187 வரை

முக்கிய அரசர்கள்: சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்

பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்:

மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவு வாயில்களும் 570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.

சந்திரகுப்த மௌரியர்:

பிந்துசாரார்:

அசோகர்:

அசோகரின் பேராணைகள்:

அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை:

மௌரியரின் நிர்வாகம்:

வருவாய் முறை:

நீதி நிர்வாகம்:

இராணுவ நிர்வாகம்:

நகராட்சி நிர்வாகம் (நகரம் ம மாநகரம்):

நாணயம்:

மௌரியர் கலையும் கட்டடக்கலையும்:

ஸ்தூபி:

சாரநாத்திலுள்ள ஒற்றைக்கல் தூண்:

நாகார்ஜுனா பராபர் குன்றுகளிலுள்ள பாறை குடைவரைக் குகைக் கோவில்கள்.

புத்தகயாவுக்கு வடபுறம் பல குகைகள் உள்ளன.

பராபர் குன்றிலுள்ள மூன்று குகைகளில்
அசோகருடைய அர்ப்பணிப்புக் கல்வெட்டுகள் உள்ளன. (இக்குகைகள் யாருக்காக அமைத்துத் தரப்பட்டன என்ற விபரங்கள் அடங்கிய கல்வெட்டுகள்)

நாகார்ஜுனா கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் தசரத மௌரியரின் (அசோகரின் பேரன்) கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

பண்டைய பெயர் - தற்போதைய பெயர்
ராஜகிரகம் -ராஜ்கிர்
பாடலிபுத்திரம்-பாட்னா
காலிங்கா - ஒடிசா

உலகம் அந்நாளில்:
சீனப்பெருஞ்சுவர்:
இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டைச் சுவராகும்.
குந்சி-ஜங் என்னும் பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு.(பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டில் இந்த சுவர்களை இணைத்தார்.

ஒலிம்பியாவின் ஜியஸ்(zeus) கோயில்:
கிரிஸ்நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு. (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ற கடவுளுக்கு
இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.