குஅழகிரிசாமி

  • கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.
  • ஒருவன் இருக்கிறான் கதை ‘கு.அழகிரிசாமி சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியைமேற்கொண்டவர்;
  • மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக்கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்;
  • கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
  • படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த இவர் பல இதழ்களில் பணியாற்றியவர்;
  • மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.
  • இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
  • தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுதிறனாய்வு நூல்களையும் படைத்தவர்
  • 1970 - அன்பளிப்பு (சிறுகதை) சாகித்திய அகாதமி