கிரா

  • [[கி.ரா]]
  • கரிசல் இலக்கியத்தின் தந்தை
  • தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர் - Times of India
  • கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமம்

நூல்கள்

  • மாயமான் - சிறுகதை
  • [[கோபல்ல கிராமம்]]
  • [கி.ரா]-1991சாகித்திய
  • நாட்டுப்புற கதை களஞ்சியம்
  • கரிசல் வட்டார வழக்கு அகராதி
  • சிறுவர் நாடோடி கதைகள்

கரிசல் இலக்கியம்

  • கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்.
  • கரிசல் மண்ணின் படைப்பாளி [[Notion/School Tamil/10th Tamil/கு.அழகிரிசாமி|கு.அழகிரிசாமி]] கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கியவர்.
  • கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும்மையப்படுத்திக் கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
  • கரிசல் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்கிறது பா.செயப்பிரகாசம், [[பூமணி]], வீர வேலுசாமி, ச.சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, இன்னும் பலரின் மூலமாக…

பாச்சல் – பாத்தி

பதனம் –கவனமாக

நீத்துப்பாகம் – மேல்கஞ்சி

கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்

மகுளி – சோற்றுக் கஞ்சி

வரத்துக்காரன் - புதியவன்

சடைத்து புளித்து – சலிப்பு

அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)

தொலவட்டையில் – தொலைவில்