காளமேகம்

“கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே” - காளமேகப்புலவர்.

காளமேகப் புலவர்

காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள்:

”கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்” காளமேகப் புலவர்