காபசெய்குதம்பிப்-பாவலர்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. - நீதிவெண்பா - கா.ப.செய்குதம்பிப் பாவலர்

  • ‘சதாவதானம்’ என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 - 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;

  • பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்;

  • சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்;

  • 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்று பாராட்டுப்பெற்றார்.

  • இடலாக்குடியில் மணிமண்டபமும்
    பள்ளியும் உள்ளன.

  • இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

![[1000045673.jpg]]

கா.ப.செய்குதம்பிப்பாவலர் - நீதி வெண்பா

  • பிறப்பு 1874
  • 15 வயதிலேயே செய்யுள் இயற்றியவர்.| சதாவதானி - 1907 March 10
  • சீறாப்புராணத்திற்கு உரை
  • இடலாங்குடியில் மணிமண்டபமும் பள்ளியும்.