கல்வியில்-சிறந்த-பெண்கள்

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்

  • ஔவையார்

  • ஒக்கூர் மாசாத்தியார்

  • ஆதிமந்தியார்

  • வெண்ணிக் குயத்தியார்

  • பொன்முடியார்

  • அள்ளூர் நன்முல்லையார்

  • நக்கண்ணையார்

  • காக்கைப்பாடினியார்

  • வெள்ளிவீதியார்

  • காவற்பெண்டு

  • நப்பசலையார்.

  • 1882இல் ஹண்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது.

  • அந்த அறிக்கையின்படி மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினாங்க.

சாவித்திரிபாய் பூலே (1831-1897)

  • 1848 பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியர்.
  • இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

[[டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி]] 1886 - 1968

மூவலூர் இராமாமிர்தம் 1883-1962

  • தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி; எழுத்தாளர்

  • திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்

  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத்
    துணைநின்றவர்.

  • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 1870-1960

  • தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

பண்டித ரமாபாய் 1858-1922

  • சமூகத் தன்னார்வலர்
  • தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர்.
  • பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்

கைலாஷ் சத்யார்த்தி

  • குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி, 80 ஆயிரம் குழந்தைகள் கல்வி

  • 2014 இல் நோபல் பரிசு

மலாலா

  • பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்

  • ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.