கல்யாண்ஜி

  • சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து முக்கால் சிவப்பில் உருண்டது அனைத்துத் திசைகளிலும் பழங்கள் தலைக்கு மேலே வேலை இருப்பதாய்க் கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர் பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்த மனிதர்கள்மீதான அக்கறை*

  • கல்யாண சுந்தரம்;

  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்களுள் சில.

  • தவிர,அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது.

  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது.

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்

  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்

  • உயரப் பறத்தல்

  • ஒளியிலே தெரிவது

  • ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2016ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது.