கரூர்

  • வஞ்சிமாநகரம்
  • கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உ ள்நா ட்டு வணிகமையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
  • கல்குவாரித் தொழிற்சாலைகள்.
  • கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
  • தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்பவேலைகள்.
  • பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.