கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான [[முல்லைப்பாட்டு]], [[பரிபாடல்]], [[திருக்குறள்]], [[கார்நாற்பது]] , [[திருப்பாவை]] முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.