கந்தர்வன்

  • இயற்பெயர் நாகலிங்கம்.
  • இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் பணியாற்றியவர்.

சிறுகதை தொகுப்பு

  • சாசனம்
  • ஒவ்வொரு கல்லாய்
  • கொம்பன்
  • தண்ணீர்