கண்ணதாசன்

  • பிறந்த ஆண்டு - 1927
  • இயற்பெயர் - முத்தையா
  • சிறுகூடல்பட்டி - சிவகங்கை
  • சாத்தப்பன் - விசாலாட்சி
  • 1949 - கலங்காதிரு மனமே - முதல் பாடல் (கன்னியின் காதலி)
  • மெய்யியல்
  • அரசவைக் கவிஞர்
  • [[சேரமான் காதலி]] 1980 -[[சாகித்திய அகாதமி விருது]]

பாடப் பகுதி

காலக் கணிதம்

நதியின் பிழ்ழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான் மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன்’
என்ற பாடலை இயற்றியவர் -
கம்பர்

‘நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு - யாரம்மா!’
என்ற பாடலை எழுதியவர்
கண்ணதாசன்

சீறிய நெற்றி எங்கே ? சிவந்தநல் இதழ்கள் எங்கே?

இதழ்கள்

  • சண்டமாருதம்
  • திருமகள்
  • திரை ஒலி
  • தென்றல்
  • தென்றல்திரை
  • முல்லை

காப்பியங்கள்

  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • இயேசு காவியம்
  • ஐங்குறுங்காப்பியம்
  • கல்லக்குடி மகா காவியம்
  • கிழவன் சேதுபதி
  • பாண்டிமாதேவி
  • பெரும்பயணம் (1955)
  • மலர்கள்
  • மாங்கனி
  • முற்றுப்பெறாத காவியங்கள்

“சாந்தம் உடையோர் பேற் பெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார்- இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது சாந்தம் தான்என்றார் - அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பார்என்றார்!

முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக்கூட்டி அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!